குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தது தெய்வீக வாய்ப்பு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்று காலை கோயம்புத்தூரில் உள்ள குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறும் தெய்வீக வாய்ப்பு கிடைத்தது.
It was a divine morning to have had the opportunity to seek the blessings of Gurudev Sri Sri Ravi Shankar avl in Coimbatore today.
Gurudev’s initiative for a ‘Drug-Free India for a holistic society’ in Coimbatore comes at a very important & appropriate time! pic.twitter.com/BYJ2OARdAr
— K.Annamalai (@annamalai_k) March 3, 2024
கோயம்புத்தூரில் ‘போதையில்லா இந்தியா’ என்ற குருதேவின் முன்முயற்சி மிக முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.