பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.1000 நன்கொடை அளித்த அண்ணாமலை!
Mar 15, 2026, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.1000 நன்கொடை அளித்த அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழங்கினார். இதில் அனைவரும் பங்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக சமீபத்தில் ‘தேசத்தைக் கட்டியெழுப்ப நன்கொடை’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

நமது பிரதமர் நரேந்திர மோடி  விக்சித் பாரதத்திற்காக, எனது நன்கொடை ரூ.1000 பாஜகவிற்கு  வழங்கப்பட்டுள்ளது.

Here’s my donation to @BJP4India to help realise our Hon PM Thiru @narendramodi avl’s vision for a Viksit Bharat.

Let us all join this #DonationForNationBuilding mass movement using the NaMo App. https://t.co/nWbtlC169Q pic.twitter.com/t08R6lbZZH

— K.Annamalai (@annamalai_k) March 1, 2024

NaMo செயலியைப் பயன்படுத்தி இந்த #DonationForNationBuilding வெகுஜன இயக்கத்தில் நாம் அனைவரும் இணைவோம் எனத் தெரிவித்துள்ளார் மேலும் கட்சிக்கான நன்கொடை ரசீதுடன் பதிவு செய்துள்ளார்.

Tags: bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.2,000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி, அனைவரும் பங்களிக்குமாறு வேண்டுகோள்! 

Next Post

கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies