கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!
May 4, 2026, 09:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து, பாஜக சார்பில் 7 பேர் கொண்ட குழு பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தொகுதி பங்கீடு தொடர்பாகச் சந்திப்பு இன்று சென்னையில் சந்திப்பு நடைபெற்றது.

இதில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் – தலைவர் ஜான் பாண்டியனிடம், முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய‌ மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: bjpVanathi Srinivasan
ShareTweetSendShare
Previous Post

பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.1000 நன்கொடை அளித்த அண்ணாமலை!

Next Post

திருநள்ளாறு கோயில் கொடிமரம் முறிவு – விழா நிறுத்தம்!

Related News

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அதிமுக கூட்டணி முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த பெண் – திருச்சியில் உடல் அடக்கம்!

பழங்குடியினருக்கு சம வாய்ப்பும், வசதியும் வழங்க வேண்டும் – மோகன் பாகவத்

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு காங். முட்டுக்கட்டை போடுகிறது – பாஜக குற்றச்சாட்டு!

மாற்றத்திற்கான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு பதிவாகியுள்ளது – ராஜேந்திர பாலாஜி

கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் – ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை!

மேற்கு வங்க ஃபால்டா சட்டமன்ற தொகுதியில் மறுதேர்தல் : 21-ம் தேதி நடைபெறுகிறது!

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!

என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies