பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.2,000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி, அனைவரும் பங்களிக்குமாறு வேண்டுகோள்! 
Sep 19, 2026, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.2,000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி, அனைவரும் பங்களிக்குமாறு வேண்டுகோள்! 

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 04:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.2,000 நன்கொடையை பிரதமர் மோடி அளித்து, அனைவரும் பங்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வுக்கு, கட்சி நிதியாக, 2,000 ரூபாயை, பிரதமர் மோடி வழங்கினார். மேலும் பாஜகவுக்காக அனைவரும் நன்கொடை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.  பாஜக சமீபத்தில் ‘தேசத்தைக் கட்டியெழுப்ப நன்கொடை’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

NaMo செயலி மூலம் ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நன்கொடை’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி உள்ளார்.

I am happy to contribute to @BJP4India and strengthen our efforts to build a Viksit Bharat.

I also urge everyone to be a part of #DonationForNationBuilding through the NaMoApp! https://t.co/hIoP3guBcL pic.twitter.com/Yz36LOutLU

— Narendra Modi (@narendramodi) March 3, 2024

பாஜகவிற்கு பங்களிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் விக்சித் பாரதத்தை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சிகளை வலுப்படுத்துகிறேன். NaMoApp மூலம் #DonationForNationBuilding இன் ஒரு பகுதியாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்!,” என்று கட்சிக்கான நன்கொடையின் ரசீதுடன் பதிவு செய்துள்ளார்.

Tags: PM Modibjp
Share
Tweet
SendShare
Previous Post

140 கோடி மக்களும் மீண்டும் எங்களை ஆசீர்வதிப்பார்கள்! – பிரதமர் மோடி

Next Post

பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.1000 நன்கொடை அளித்த அண்ணாமலை!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies