கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார்? - அண்ணாமலை கேள்வி
Mar 19, 2026, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார்? – அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Mar 8, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாபர் சாதிக் விவகாரத்தில் டிஜிபி-யை பலிகடா ஆக்குவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் முயற்சிக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

என்னை பொருத்தவரையில் எல்லா நாளும் பெண்கள் நாளாக தான் பார்க்கிறேன். 365 நாளும் பெண்களுக்கான நாள்தான் மகளிர் தின வாழ்த்துக்களை தனியாக தெரிவிக்க வேண்டும் என்று இல்லை ஒரு காலத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பேசியது எல்லாம் மாறி பெண்கள் தான் இந்தியாவை இன்று முன்னின்று வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு நமது நாடு மாறியுள்ளது நமது சகோதரிகள் மென்மேலும் வளர வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பெறுவதற்காகவும் மேலும் உரிமைகளை பெற போராட்டங்கள் நடைபெற்றது அது மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது.
அப்படியே இங்கும் அது கடைபிடிக்கப்படுகிறது.

எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,

பிரதமரை பொறுத்த வரையில் மோடி சிலிண்டர் மூலமாக இணைப்பு பெற்றவர்களுக்கு 300 ரூபாய் மானியமாக இருந்தது 400 ரூபாயாக மாறி உள்ளது மற்றவர்களுக்கு 200 ரூபாய் மானியமாக இருந்தது 300 ரூபாயாக மாறி உள்ளது.

ஆனால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டர் விலை குறைப்போம் என கூறி வந்தார்கள் ஆனால் இதுவரையில் எதுவும் குறைக்கவில்லை ஆனால் பாரத பிரதமர் தொடர்ந்து நமது தாய்மார்களுக்கு தற்பொழுதும் சிலிண்டர் விலையை குறைத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

கனிமொழிக்கு அவர்களுடைய அப்பாவின் வீட்டில் உள்ளார் சொந்தமாக சம்பாதித்து காடு மேடு சென்று விவசாயம் பார்த்து சம்பாதித்தாரா? கருணாநிதியின் மகள் என்பதை வைத்து ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை அவர்கள் சொந்தமாக என்ன உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்? நான்
உளைத்துக் கொண்டிருக்கிறேன், நீங்களும் உழைக்கிறீர்கள் கனிமொழி என்ன உழைக்கிறார்கள், அப்பாவின் பெயரை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார் அவர்கள் பிரதமரை பார்த்து சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என சொல்வதற்கு முன்பு ஒரு முறை கண்ணாடியில் முகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் எத்தனை வழக்குகள் உள்ளது, எத்தனை முறை சிறை சென்றுள்ளார்கள் என்பதையும் ஒரு முறை யோசிக்க வேண்டும் கனிமொழி இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும்.

எப்பொழுது சீனா கொடிக்காக பேச ஆரம்பித்தார்களோ அப்பொழுது அவர்கள் 200 ரூபாய் ஊப்பியாக மாறிவிட்டார்கள் யாரிடம் எப்படி பேச வேண்டும் பிரதமரை பற்றி பேசுவதற்கான அரை சதவீதம் தகுதி கூட இல்லை

டெல்லிக்கு சென்று வந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,

பாஜகவின் இறுதி பட்டியலை எடுத்துக்கொண்டு நான் டெல்லிக்கு செல்லவில்லை. கட்சி வளர்ச்சி குறித்து பேசுவதற்காக பிரதம மந்திரி நிகழ்வுக்காக போயிருக்கலாம். அதனால் என்னுடைய வேலையை நீங்கள் பார்க்க வேண்டாம். இறுதிப்பட்டியல் வெளியாகும் போது கண்டிப்பாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவிப்பேன்.

பாஜக சார்பில் சாலை வரவேற்பு ஏற்பாடு செய்யவே இல்லை இதை பாஜக பார்த்துக் கொள்ளும் அல்லது திமுக கவலைப்படும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரையுள்ளார்.

டி ஜி பி அவர்களை பலிகடா ஆக்குவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் முயற்சிக்கிறது திமுக தான் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியில் இருந்து கொண்டு வெளிநாட்டில் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலமாக போதை பொருளை விற்பனை செய்துள்ளார்.

இதற்கு பதில் திமுக அளிக்க வேண்டும் இதற்கு டிஜிபி ஏன் பேச வேண்டும், விலை குறைவுதான் அவ்வளவு விலையில்லை என்றெல்லாம் பேசுகிறார். இது தேவையற்றது சைலேந்திர பாபுவை இப்படித்தான் கோயம்புத்தூரில் சிலிண்டர் வெடித்ததாக பேச வைத்தார்கள். இது குறித்து திமுக நபர்கள் தான் பேச வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பதிவு செய்து ஏன் அதை நீக்கினார் திமுகவின் அங்கத்தில் இருப்பவர்கள் நடந்த தவறு என்ன என்பதை திமுக தான் கூற வேண்டும். டிஜிபி புகைப்படம் கொடுத்தார் என எங்கும் குற்றம் சுமத்தப்படவில்லை அவர்கள் போட்டோ எடுக்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து போட்டோ எடுக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை இதற்கு டிஜிபி விளக்கம் கொடுப்பதை விட திமுக தான் மக்கள் மன்றத்தில் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

இந்தியர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டம்: துபாயில் உள்ள இந்திய தூதரகம் தகவல்!

Next Post

மகா சிவராத்திரி : சிவபெருமானை மணலால் வடிவமைத்த சுதர்சன் பட்நாயக்!

Related News

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies