மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மகத்தான பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய சக்தியைக் கொண்டுவருவதுடன், அமிர்த காலத்தில் நாட்டின் தீர்மானங்களுக்கு புதிய பலத்தை அளிக்கட்டும் என்றும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில்,
देश के मेरे सभी परिवारजनों को महाशिवरात्रि की हार्दिक शुभकामनाएं। मेरी कामना है कि यह महापर्व हर किसी के जीवन में नई ऊर्जा लेकर आए और अमृतकाल में देश के संकल्पों को भी नई शक्ति प्रदान करे। जय भोलेनाथ!
— Narendra Modi (@narendramodi) March 8, 2024
“எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துக்கள். இந்த மகத்தான பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய சக்தியைக் கொண்டுவருவதுடன், அமிர்தகாலத்தில் தேசத்தின் தீர்மானங்களுக்கு புதிய பலத்தை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். போலோநாத்துக்கு ஜே!”