முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி
Oct 8, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி

Web Desk by Web Desk
Mar 14, 2024, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல். இவருக்கு வயது 89. இந்த நிலையில், பிரதீபா பாட்டீல் நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாகக் கடந்த சிலதினங்களாக அவதிப்பட்டு வந்தார்.

சிகிச்சை பெறுவதற்காக, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாரதி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உடல் நலம் குறித்துப் பாரதி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், பிரதீபா பாட்டீல் உடல் நலம் சீராக உள்ளது என்றும், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக 2007 முதல் 2012 வரை பதவி வகித்தவர் பிரதீபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Former President admitted to hospital
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரியில் மோடி – நிகழ்ச்சி நிரல் லிஸ்ட் இதோ!

Next Post

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை முடிப்பதே பிரதமர் மோடியின் அடையாளம் : நிர்மலா சீதாராமன்

Related News

ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளின் பயண தேதியை கட்டணம் இல்லாமல் மாற்றிக் கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

கரூர் உயிரிழப்பு சம்பவம் – பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு!

சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து!

பாக். ராணுவத்திற்கும் தலிபான் அமைப்பிற்கும் இடையே தாக்குதல்!

காட்பாடி : மழலையர் பள்ளி கட்டடத்தில் தீ விபத்து!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கன் நிலத்தை மற்றொரு நாடு பயன்படுத்த அனுமதிக்க விட மாட்டோம் – ரஷ்யா

உக்ரைன் : கார்பாத்தியன் மலை பகுதிகளில் நிலவும் கடும் பனிப் பொழிவு!

தங்கம் விலையில் புதிய உச்சம் : சவரன் 91,080 ரூபாய்க்கு விற்பனை!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

மேற்குவங்கம் : பாலம் இல்லாததால் நீரில் இறங்கி ஆற்றை கடந்த மக்கள்!

கோவை : மருதமலை கோயில் மலை பாதையில் முறைகேடாக காரில் பயணிக்கும் பக்தர்கள்!

“சிறுபான்மையினர் கல்வி 2025” மசோதாவுக்கு உத்தராகண்ட் ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதல்!

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் இது – பிரதமர் மோடி

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies