ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் : உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்!
Oct 3, 2025, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் : உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்!

Web Desk by Web Desk
Mar 14, 2024, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்பித்த நிலையில், நாட்டின் ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு  நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டது.  47 அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்துள்ளன. அவற்றில் 32 கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல்களை ஆதரித்தன.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா முழுவதும்  குடிமக்களிடம் இருந்து  21,558 பதில்கள் பெறப்பட்டன. அவர்களில் 80 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் தேர்தலை ஆதரித்தனர்.

நான்கு முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் 12 முக்கிய உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள், நான்கு முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள், எட்டு மாநில தேர்தல் ஆணையர்கள் மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் போன்ற சட்ட வல்லுநர்கள் குழுவால் அழைக்கப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டன. இந்திய தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.

இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு  இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து தமது அறிக்கையை சமர்ப்பித்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா,  நாட்டின் ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் என  தெரிவித்துள்ளார். இந்த குழுவில் அவரும் அங்கம் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Amit Shahone nation one electionHistoric day for country's democratic systemformer President Ram Nath Kovind
ShareTweetSendShare
Previous Post

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மாற்றம் – அதிருப்தி தெரிவித்த யுவராஜ்!

Next Post

அச்சுறுத்தும் வகையில் செயல்படும் திமுக நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

Related News

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies