டெல்லி மெட்ரோவின் கூடுதல் வழித்தடங்கள் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
Mar 19, 2026, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி மெட்ரோவின் கூடுதல் வழித்தடங்கள் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி  மெட்ரோவின் இரண்டு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை,  தலைநகரில் பொது போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோவின் இரண்டு கூடுதல் வழித்தடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில், டெல்லி மெட்ரோவின் 4ம் கட்டத்தின் இரண்டு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி-பிளாக் மற்றும் இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தா வரையிலான பாதைகள், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ இணைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.8,399 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் நடைபாதைகள், 20.762 கிலோ மீட்டர் நீளம் கொண்டவை. இது நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயணிகளுக்கு தடையற்ற இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி-பிளாக் வழித்தடம், 8.385 கிலோ மீட்டர் வரை நீண்டு, முழுவதுமாக உயர்த்தப்பட்டு, எட்டு நிலையங்களாக அமையும்.  இதன் கட்டுமான பணிகள் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

Tags: PM Moditwo additional corridorsDelhi Metro's Phase 4Metro connectivity
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் 23 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து!

Next Post

ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதமே இண்டி கூட்டணியின் சித்தாந்தம் : பிரதமர் மோடி

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies