பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான அரசு மோடி அரசு! - அமித் ஷா
Jul 27, 2025, 03:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான அரசு மோடி அரசு! – அமித் ஷா

Web Desk by Web Desk
Mar 15, 2024, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

PM ஸ்வாநிதி யோஜனா நிதி, இதுவரை 62 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,978 கோடியை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में विगत 10 सालों में वंचितों के कल्याण के लिए वे कार्य हुए हैं, जो बीते 70 सालों तक नहीं हो सके। आज मोदी जी ने पीएम स्वनिधि के लाभार्थियों को संबोधित किया और 1 लाख स्ट्रीट वेंडर्स को इस योजना के तहत लोन वितरित किये। वंचितों के जीवन… pic.twitter.com/3ifMa3JiCQ

— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 14, 2024

கடந்த 70 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான செய்ய முடியாத பணிகளை,  கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்துள்ளது.

இன்று ஸ்வாநிதி யோஜனா பயனாளிகளிடம் உரையாற்றிய மோடி, 1 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கினார். நிதி உதவி வழங்குவதன் மூலம் பின்தங்கியவர்களின் வாழ்க்கை புதிய திசையை நோக்கி நகருகிறது.

PM ஸ்வாநிதி யோஜனா நிதி, இதுவரை 62 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,978 கோடியை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை நலனுக்கான ‘மோடியின் உத்தரவாதம்’ நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

அசாமில் புறவழிச்சாலை அமைக்க ரூ.421.15 கோடி ஒதுக்கீடு!- நிதின் கட்கரி

Next Post

இந்தியாவில் 88 கோடி டன்னை எட்டிய நிலக்கரி உற்பத்தி!

Related News

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies