2024-ம் ஆண்டு 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, முதற்கட்ட தேர்தல் – ஏப்ரல் 19 ம் தேதியும், 2 -ம் கட்ட தேர்தல், ஏப்ரல் 26 -ம் தேதியும் நடைபெறுகிறது.
3 -ம் கட்ட தேர்தல், மே 7 -ம் தேதியும், 4 -ம் கட்ட தேர்தல், மே 13 – ம் தேதியும் நடைபெறுகிறது.
5 -ம் கட்ட தேர்தல், மே 20 -ம் தேதியும், 6 -ம் கட்ட தேர்தல், மே 25 -ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜுன் 1 -ம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார்.