செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் பயன்படுத்த வேண்டும்! - குடியரசுத் தலைவர்
Mar 15, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் பயன்படுத்த வேண்டும்! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் (எல்பிஎஸ்என்ஏஏ) 125-வது அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாநில குடிமைப் பணி அதிகாரிகள் நேற்று (மார்ச் 18,) குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் குடிமைப் பணி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மற்றவர்களை ஊக்குவிக்கும் என்றார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்ற முறையில், நிர்வாக செயல்பாடு, அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தேசிய அளவிலான கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

தற்போது தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறைகள் அதிகரித்துள்ளன எனவும் மக்கள் இது குறித்து விழிப்புணர்வு கொண்டவர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். அரசின் ஒவ்வொரு சேவையையும் அவர்கள் கண்காணிப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார்.

மாறிவரும் டிஜிட்டல் ஆளுகைக்கு ஏற்ப அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொண்டு அதற்கேற்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒத்துழைப்பும், ஒருமித்த கருத்தும் காலத்தின் தேவை என்று குடியரசுத்தலைவர் கூறினார். குறுகிய காலத்தில் சிறந்த பலன்களை அடைவதற்கு மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளும் போது, அனைவரையும் உள்ளடக்கிய  தன்மையை அதிகாரிகள்  மனதில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

Tags: President Draupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

சாலையில் இருந்த குப்பைகளை அகற்றிய தமிழக பாஜக-வினர்!

Next Post

4 மாவோயிஸ்ட்டு சுட்டுக்கொலை: மகாராஷ்டிரா போலீசார் அதிரடி!

Related News

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies