ரஷ்ய போரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை! - மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்  
Aug 21, 2025, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய போரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை! – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்  

Web Desk by Web Desk
Mar 21, 2024, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் இருந்து ரஷ்யா சென்ற இளைஞர்களின்  குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் இன்று சந்தித்தார்.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் சிலர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் உத்தர பிரதேசம், குஜராத், கேராள, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் அதிக சம்பளம் தரும் வேலை வாய்ப்பு என்ற ஆசையில் இந்திய இளைஞர்கள், ஏஜென்சிகள் மூலம் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் ராணுவத்தில் சேர வற்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதை போல் கேரளாவில் இருந்து ரஷ்யா சென்ற சில இளைஞர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம், ரஷ்ய ராணுவத்தில் இருந்து இந்திய இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.

பின்னர் செய்தியாளரிடம்  பேசிய  மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன்

‘ரஷ்யாவின் போர்ச்சூழலில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து அனைத்து அழுத்தங்களையும் கொடுத்து வருகிறோம். இதனால் அங்கு சிக்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.  ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது குறைந்தது 20க்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர் பகுதியில் சிக்கியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

Tags: Operation to rescue Indian youth caught in the Russian war! - Union Minister of State for External Affairs V. Muralitharan
ShareTweetSendShare
Previous Post

அயர்லாந்து பிரதமர் ராஜினாமா : கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகல்!

Next Post

பௌர்ணமி கிரிவலம் : திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies