பூடான் உடன் எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Oct 10, 2025, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூடான் உடன் எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Mar 22, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூடான் பிரதமருடன் பிரதமர் மோடி நடத்திய இருதரப்பு சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி  பூடான் சென்றுள்ளார்.  அங்கு  பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேயை திம்புவில் இன்று (22-03-2024) பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடியை கெளரவிக்கும் வகையில் பூடான் பிரதமர் மதிய விருந்து அளித்தார். பாரோ-விலிருந்து திம்பு வரையில் பிரதமர்  நரேந்திர மோடியின்  பயணம் முழுவதும் மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்காக பூடான் பிரதமர் டோப்கேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம், இளைஞர் பரிமாற்றம், சுற்றுச்சூழல், வனம், சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியாவும் பூடானும் அனைத்து நிலைகளிலும் மிகுந்த நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றைக் கொண்ட நீண்டகால மற்றும் சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளன.

இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் இணைப்பு, விண்வெளி, விவசாயம், இளைஞர் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.

Tags: spacePM ModiagricultureMemorandum of understanding with Bhutan in fields including energytradedigital connectivity
ShareTweetSendShare
Previous Post

நீலப் பொருளாதாரம் குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டுப் பயிலரங்கு!

Next Post

திருச்செந்தூரில் பங்குனி உத்திரம் விழா – குவியும் பக்தர்கள்!

Related News

கிருஷ்ணகிரி : ஆம்புலன்ஸ் தாமதத்தால் மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

போட்டித் தேர்வை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்

மேம்பாலத்திற்கு அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் – பொதுமக்கள் சிரமம்!

சபரிமலை தங்க கவச முறைகேடு – கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

பழனியில் ராம்ராஜ் காட்டனின் 2வது கிளை திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் : பூத்து குலுங்கும் சிவப்பு நிற அல்லி மலர்கள்!

நேரடி விமான சேவை இந்திய உறவை மேம்படுத்த உதவும் : சீனா

காசா அமைதி ஒப்பந்தம் – நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் மோடி!

தேனி : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு!

ஈரோடு : பழங்களை கொண்டு சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்தது!

காஸாவில் 55,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

ராணிப்பேட்டை : வெள்ளநீரில் மூழ்கிய தரைப்பாலம் – மாணவர்கள், கிராம மக்கள் அவதி!

திருப்பூர் : தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

இந்தோனேசியா : ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய கார்னிவல்!

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies