நீலப் பொருளாதாரம் குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டுப் பயிலரங்கு!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலப் பொருளாதாரம் குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டுப் பயிலரங்கு!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலப் பொருளாதாரம் குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டுப் பயிலரங்கை புவி அறிவியல் அமைச்சகம் நடத்தியது.

புதுதில்லியில் நீலப் பொருளாதாரம் குறித்த பயிலரங்குக்கு புவி அறிவியல் அமைச்சகம்  இன்று (22-03-2024) ஏற்பாடு செய்திருந்தது. உலக வங்கி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம், நித்தி ஆயோக், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம் மற்றும் பல்வேறு மாநில மற்றும் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளின் வல்லுநர்கள் இதில்  பங்கேற்றனர்.

இந்தப் பயிலரங்க அமர்வின்போது, நீலப் பொருளாதாரம் தொடர்பான அறிக்கை தயாரிப்பதில் அமைச்சகங்களின் கூட்டுப் பங்கேற்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவில் திறன் வாய்ந்த நீலப் பொருளாதார வளர்ச்சிக்கான பாதைகள் என்ற தலைப்பில் ஒரு முக்கிய அறிக்கையைத் தயாரிப்பதற்கு அறிவுசார் கூட்டு நிறுவனமாக உலக வங்கியுடன் இணைந்து புவி அறிவியல் அமைச்சகம் செயல்படுகிறது.

நீலப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கான நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் புதுமையான நிதி வழிமுறைகள் ஆகியவற்றில், உலகளாவிய சிறந்த நடைமுறைகள் தொடர்பான பகுதிகளை இந்த அறிக்கை கொண்டிருக்கும்.

இந்தியா ஒரு தனித்துவமான கடல்சார் நிலையைக் கொண்டுள்ளது. 7,517 கிலோ மீட்டர்  நீளமுள்ள கடற்கரைப் பகுதியை இந்தியா கொண்டுள்ளது. இத்தகைய பரந்த கடல்சார் தன்மைகளுடன், இந்தியாவின் நீலப் பொருளாதாரம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

Tags: Inter-Ministerial Joint Workshop on Blue Economy!
Share
Tweet
SendShare
Previous Post

பூடான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Next Post

பூடான் உடன் எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies