பிரதமர் மோடி சூட்டிய பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம்!
Mar 15, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி சூட்டிய பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம்!

Murugesan M by Murugesan M
Mar 24, 2024, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிலவின் தென் பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி’ என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகரித்துள்ளது.

நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு  விண்கலத்தில் இருந்து பிரிந்து   நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது.

பெங்களூரூவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேடியாகச் சென்ற பிரதமர் மோடி,  விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய மோடி சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய  இடம் இனி ‘சிவசக்தி என்று அழைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 23ம் தேதி ‛ தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் எனறும் அவர்  கூறினார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சூட்டிய ‛ சிவசக்தி ‘ பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் தற்போது அங்கீகாரம் அளித்துள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சூட்டப்பட்ட ‛சிவசக்தி’ என்ற பெயருக்கு, சர்வதேச வானியல் ஒன்றியத்தின் செயற்குழு அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Vikram lander landedPM ModiMoonChandrayaan 3International Astronomical UnionShivashakti'
ShareTweetSendShare
Previous Post

நாளை சந்திர கிரகணம் – இந்தியாவில் தெரியுமா?

Next Post

திருவண்ணாமலைக்கு தினசரி இரயில் இயக்க கோரிக்கை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies