நீலகிரியில் போலீஸ் தடியடி - வானதி சீனிவாசன் கண்டனம்!
Jan 14, 2026, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீலகிரியில் போலீஸ் தடியடி – வானதி சீனிவாசன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Mar 25, 2024, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரியில் பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான டாக்டர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். வெளியே, போலீசார் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில்,

இன்று நீலகிரி மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு.L.முருகன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தமிழக பாஜக தலைவர் திரு.K.அண்ணாமலை மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இன்று நீலகிரி மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு.L.முருகன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தமிழக பாஜக தலைவர் திரு.K.அண்ணாமலை மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்களின் ஆரவாரத்தை கண்டு திமுக காவல்துறையை…

— Vanathi Srinivasan ( Modi Ka Parivar) (@VanathiBJP) March 25, 2024

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்களின் ஆரவாரத்தை கண்டு திமுக காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்பொழுது தொண்டர்கள் கலைந்து செல்ல முற்படாததால் தொண்டர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் பாஜக தொண்டர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளருக்கும் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதை விட அராஜக முறையை கையில் எடுத்துள்ள காவல்துறையினரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் திமுகவின் ஏவல் துறையாக செயல்படும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய இணை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது தெளிவாக காட்டுகிறது. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இந்த அடக்குமுறைக்கு என்ன பதில் கூற போகிறார்..?

மத்திய இணை அமைச்சருக்கு பாதுகாப்பு இல்லை… தமிழக பாஜக தலைவருக்கு பாதுகாப்பு இல்லை… தொண்டர்களுக்கு(மக்களுக்கு) பாதுகாப்பு இல்லை… ஆனால் தமிழக முதல்வர் பொறுத்தவரையில் தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா என குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjpVanathi Srinivasan condemns police baton in Nilgiris!
ShareTweetSendShare
Previous Post

நீலகிரியில் அண்ணாமலை – எல்.முருகன் சாலை மறியல்!

Next Post

கோவையில் அண்ணாமலை – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies