அரசு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க கெஜ்ரிவாலுக்கு தடை விதிக்க வேண்டும் : டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
Mar 15, 2026, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க கெஜ்ரிவாலுக்கு தடை விதிக்க வேண்டும் : டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறை காவலில் இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவுகளை பிறப்பிக்க தடை விதிக்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை காவலில் உள்ள கெஜ்ரிவால் அரசு தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இன்று இரண்டாவது முறையாக உத்தரவு ஒன்றை அவர் பிறப்பித்துள்ளார்.அரசால் நடத்தப்படும் மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய உத்தரவை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அமலாக்கத்துறை காவலில் இருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க தடை விதிக்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அமலாக்கத்துறை காவலில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்த உத்தரவுகள் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு எப்படி சென்றது என்பது குறித்து புகார் பதிவு செய்து விசாரண நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் மூன்றாவது அட்டவணையின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட ரகசிய காப்புப் பிரமாணத்தை அவர் மீறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தட்டச்சர், கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்டவை வழங்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நாளை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

Tags: Eddelhi high courtChief Minister Arvind KejriwalPIL
ShareTweetSendShare
Previous Post

பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 216 பேருக்கு ஒரே மேடையில் திருமணம்!

Next Post

ரஷ்ய தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளது யார்? அதிபர் புடின் விளக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies