ஒருவரை  ஒருவர் காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்துள்ள ஊழல்வாதிகள் : பிரதமர் மோடி
Mar 15, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒருவரை  ஒருவர் காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்துள்ள ஊழல்வாதிகள் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 27, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், சொத்துக்களை  அவர்களுக்கே திரும்பச் செல்வதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ வழிகளை  ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜ்மாதா அம்ரிதா ராய் போட்டியிடுகிறார். அவருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடினார்.

அப்போது மேற்கு வங்கத்தில் ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், சொத்துக்களை  அவர்களுக்கே திரும்பச் செல்வதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ வழிகளை ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

ஊழல்வாதிகளின் சொத்துக்களை அமலாக்கத்துறை இணைத்துள்ளது.  நாட்டில் ஊழலை ஒழிக்க பாஜக ஒரு புறம் உறுதி பூண்டுள்ளதாகவும், மறுபுறம் ஊழல்வாதிகள் அனைவரும் ஒருவரையொருவர் காப்பாற்றி கொள்ள ஒன்றிணைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில்  ஏற்படவுள்ள மாற்றத்திற்காக மக்கள் வாக்களிப்பார்கள் என தான் நம்புவதாகவும்  பிரதமர்  தெரிவித்தார்.

Tags: PM ModiEdwest bengalRajmata' Amrita RoyKrishanagar
ShareTweetSendShare
Previous Post

பாஜகவில் இணைந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!

Next Post

ஹோலி சிறப்பு ரயிலில் திடீர் தீ விபத்து : உயிரிழப்பு தவிர்ப்பு!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies