பாஜகவில் இணைந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!
Sep 13, 2026, 03:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவில் இணைந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!

Murugesan M by Murugesan M
Mar 27, 2024, 12:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினரும் பேரூராட்சி துணைத்தலைவருமான K.N.சண்முகம், 15வது வார்டு அதிமுக உறுப்பினர் நிர்மலா தேவி ஆறுச்சாமி, ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

பாஜகவில் இணைந்த திமுக, அதிமுக நிர்வாகிகள் குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினரும், பேரூராட்சி துணைத்தலைவருமான திரு K.N.சண்முகம் அவர்களும், 15வது வார்டு அதிமுக உறுப்பினர் திருமதி. நிர்மலா தேவி ஆறுச்சாமி அவர்களும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமைப்… pic.twitter.com/nzFKRcBcQ9

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 26, 2024

கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினரும், பேரூராட்சி துணைத்தலைவருமான K.N.சண்முகம், 15வது வார்டு அதிமுக உறுப்பினர் நிர்மலா தேவி ஆறுச்சாமி, ஆகியோர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின்
தலைமைப் பண்பாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, தமிழக பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இருவரையும் மகிழ்வுடன் வரவேற்று, தமிழகத்தில் பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேர்மையான அரசியல் மாற்றத்திற்கு, இருவரின் சீரிய அரசியல் அனுபவமும், மக்கள் பணிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: DMKADMKbjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் : அமித் ஷா உறுதி!

Next Post

ஒருவரை  ஒருவர் காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்துள்ள ஊழல்வாதிகள் : பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies