தமிழக பா.ஜ.க, நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி மாலை கலந்துரையாடுகிறார்!
Jul 29, 2025, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக பா.ஜ.க, நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி மாலை கலந்துரையாடுகிறார்!

Web Desk by Web Desk
Mar 29, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பா.ஜ.க, நிர்வாகிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி வாயிலாக கலந்துரையாட உள்ளேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நமோ செயலி வாயிலாக பிரதமர் மோடி தமிழக பா.ஜ.க, நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடுகிறார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவல்,

மக்களவைத் தேர்தலில் கடுமையாக உழைக்கும் தமிழக பா.ஜ.க, நிர்வாகிகளுடன் நமோ செயலி வாயிலாக ‛ எனது பூத் வலிமையான பூத்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக இன்று( மார்ச் 29) மாலை 5 மணிக்கு கலந்துரையாட காத்திருக்கிறேன்.

I look forward to ‘Enathu Booth Valimaiyana Booth’, an interaction with our hardworking @BJP4TamilNadu Karyakartas, through the NaMo App at 5 PM this evening.

It is commendable how our Karyakartas in Tamil Nadu are working among the people and ensuring that our Party’s good…

— Narendra Modi (@narendramodi) March 29, 2024

தமிழக நிர்வாகிகள் மக்கள் மத்தியில் பணியாற்றும் விதமும், பா.ஜ.க, அரசின் சாதனைகளை மாநிலம் முழுவதும் உறுதியுடன் தெரிவிப்பதும் பாராட்டுக்குரியது.

தி.மு.க.,வின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்ந்து போய் உள்ளது, பாஜக கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM ModiTamilNadu Bjp
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் வரலாற்றில் 1 பந்தில் 286 ரன்கள் : எப்படி சாத்தியம் ?

Next Post

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தின் புதிய அப்டேட்!

Related News

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies