எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : வழங்கினார் குடியரசுத் தலைவர்!
May 19, 2025, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : வழங்கினார் குடியரசுத் தலைவர்!

Web Desk by Web Desk
Mar 31, 2024, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவருமான எல்.கே. அத்வானிக்கு, பாரத ரத்னா விருதை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார். அப்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், மிகமுக்கியமானது 4 விருதுகள் தான். அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா.

இதில், ‘பாரத ரத்னா’ விருதுதான் நாட்டிலேயே மிக உயரிய விருதாக கருதப்படுகிறது.  முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நான்கு தலைவர்களின் குடும்பத்தினரிடம் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வயது மூப்பின் காரணமாக, மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்கவில்லை.

இதனையடுத்து  எல்.கே. அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று, பாரத ரத்னா விருதை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார்.

அப்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags: President Droupadi Murmuprime minister narendra modiBharat Ratna.BJP leader LK Advani
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது : கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் : ஆதாரங்களுடன் அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

NIA-வை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக வலைத்தள பயனர்!

பாஜக அமைச்சரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies