கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் : ஆதாரங்களுடன் அண்ணாமலை குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் : ஆதாரங்களுடன் அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 01:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாகவும், இதற்கு திமுக உறுதுணையாக இருந்ததாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாகவும், இதற்கு திமுக உறுதுணையாக இருந்ததாகவும் தொடர்பாக ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போதெல்லாம், நமது நாட்டின் எல்லை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில்  அலட்சியமாக செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தொடர்பான வீடியோவின் இரண்டாம் பகுதி நாளை வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் மற்றும் திமுக தமிழர்களுக்கு செய்த துரோகம். காங்கிரஸும் திமுகவும் கூட்டணி சேர்ந்து, இலங்கைக்கு கச்சத்தீவைத் தாரைவார்த்த வரலாறு.

மத்தியில் எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததோ, அப்போதெல்லாம் நமது நாட்டின் எல்லைகளை, நாட்டின் ஒருமைப்பாட்டை, நாட்டின் இறையாண்மையைப்… pic.twitter.com/AjlnnKAuTJ

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 31, 2024

 

 

Congress & DMK colluded in the ceding of Katchatheevu by Sri Lanka.

The Congress, whenever in power, had the least interest in securing our country’s border, territorial integrity & sovereignty. pic.twitter.com/mryS2eGumE

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 31, 2024

 

Tags: annamalaiDMKCongressKatchatheevu.
Share
Tweet
SendShare
Previous Post

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : வழங்கினார் குடியரசுத் தலைவர்!

Next Post

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது தெரியுமா?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies