விஸ்தாரா விமானம் தொடர் ரத்து : அறிக்கை கோரிய மத்திய அரசு!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஸ்தாரா விமானம் தொடர் ரத்து : அறிக்கை கோரிய மத்திய அரசு!

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விஸ்தாரா ரத்து செய்யப்படுத்தற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விரிவான அறிக்கையைக் கோரியுள்ளது.

விமானம் ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து விஸ்தாராவிடம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விரிவான அறிக்கையைக் கோரியுள்ளது.

டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விஸ்தாரா, கடந்த வாரத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்திருக்கிறது, தாமதப்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து 15 விமானங்களும், டெல்லியில் இருந்து 12 விமானங்களும் மற்றும் பெங்களூரில் இருந்து 11 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விஸ்தாரா 50 விமானங்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விமான ரத்து மற்றும் நீண்ட தாமதங்கள் குறித்து விரிவான அறிக்கையை விஸ்தாராவிடம் தற்போது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கோரியுள்ளது.

முன்னதாக நேற்று விஸ்தாரா நிறுவனம் வெளியிட அதிகாரப்பூர்வ அறிக்கையில்,”கடந்த சில நாட்களாக பல்வேறு செயல்பாட்டுக் காரணங்களால் விமானம் ரத்து மற்றும் தவிர்க்க முடியாத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறோம். நிலைமையைச் சீராக்க எங்கள் குழுக்கள் அயராது உழைத்து வருகின்றன. சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்திருந்தது.

Tags: Vistara Flight Series Cancelled: The Central Government Requested a Report!
ShareTweetSendShare
Previous Post

தமிழக எம்.எல்.ஏ., எம்.பிகளுக்கு எதிரான வழக்கு – தமிழக அரசு விளக்கம்!

Next Post

ஊழலை வேரோடு அழிப்போம் : பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திட்டவட்டம்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies