எங்களுக்கு சித்தாந்தம் முக்கியம், ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் - கேசவ் பிரசாத் மவுரியா
Aug 18, 2025, 11:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எங்களுக்கு சித்தாந்தம் முக்கியம், ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் – கேசவ் பிரசாத் மவுரியா

Web Desk by Web Desk
Apr 3, 2024, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எங்களின் சித்தாந்தத்திற்கு எதிரான கட்சிகளில் இருந்து ஏராளமான தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருவதாக ஆனால், பாஜக தனது சித்தாந்தத்துடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என உத்தரப்பிரதேச துணை  முதல்வர் மௌரியா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், பாஜக தனது சித்தாந்தத்துடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், கட்சியில் சேருபவர்களுக்கு இது தெரியும் என்றும் கூறினார். அவர்களும் எங்கள் சித்தாந்தத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மௌரியா தெரிவித்தார்.

விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த அவர், இதுபோன்ற பேச்சுக்களில் உண்மை இல்லை. என்றும், மோடி அரசின் கீழ் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன என்றும்  தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன என்றும் அவர் கூறினார்.

எங்களின் சித்தாந்தத்திற்கு எதிரான கட்சிகளில் இருந்து ஏராளமான தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளதகாவும், அவர்களில் வெற்றி பெற வாய்ப்புள்ள சிலருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக  370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும்,  தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவார்கள் என்றும் மௌரியா தெரிவித்தார்.

Tags: bjpUttar Pradesh Deputy Chief MinisterideologyKeshav Prasad Maurya
ShareTweetSendShare
Previous Post

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்வி!

Next Post

 தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு இன்று பிறந்த நாள்!

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies