ஏப். 8-ல் சூரிய கிரகணம் : நயாகராவில் அவசர நிலை பிரகடனம்!
Oct 26, 2025, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏப். 8-ல் சூரிய கிரகணம் : நயாகராவில் அவசர நிலை பிரகடனம்!

Web Desk by Web Desk
Apr 4, 2024, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும் போது, அது நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிப்பலிக்கும். இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால், நயாகராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8-ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த வானியல் அதிசயம் வட அமெரிக்கா முழுவதும் தெரியும் என்று கூறப்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது, சூரிய கிரகணம் ஏற்படும்.

இந்த நிலையில், வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் நிகழவுள்ளதால், நயாகராவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1979-ஆம் ஆண்டுக்கு பிறகு, நயாகராவில் சூரிய கிரகணம் தென்படவுள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடுவார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயாகரா நீர்வீழ்ச்சியில், சூரிய கிரகணம் பிரதிப்பலிக்கும். இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கு கூட வாய்ப்புள்ள நிலையில், அவசர நிலை அறிவித்துள்ளதாக நயாகரா பிராந்தியத் தலைவர் ஜிம் பிராட்லி தெரிவித்துள்ளார்.

இணைய சேவை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரகணம் நிகழ்வதற்கு முன்பு, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சாலை விதிகளை பின்பற்றவும், சூரிய கிரகணத்தை சாலையில் நின்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு, நயாகராவிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து, பாதுகாப்பான கண்ணாடிகளை பயன்படுத்தி, பார்க்குமாறு பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

Tags: americaSolar EclipseNiagaraNiagara Region declares state of emergency
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

Next Post

திருநீர்மலை பெருமாள் கோவில் திருத்தேரோட்டம்!

Related News

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies