399 இடங்களை கைப்பற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி : தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!!
Oct 26, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

399 இடங்களை கைப்பற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி : தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 06:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 399 தொகுதிகளில்  வெற்றி பெறும் என்றும், 3-வது முறையாக  மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்  வெற்றி  வாய்ப்பு குறித்து India TV-CNX நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. அதில் மொத்தம் உள்ள  543 மக்களவைத் தொகுதிகளில் 399 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 342 இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பீகார் (40 இடங்களில் 17), ஜார்கண்ட் (14 இடங்களில் 12), கர்நாடகா (28 இடங்களில் 22), மகாராஷ்டிரா (48 இடங்களில் 27), ஒடிசா (10 இடங்கள்) அசாம் (14 இடங்களில் 11), மேற்கு வங்கம் (42 இடங்களில் 22) பாஜக கூட்டணி  வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

 

Tags: bjpndaLok Sabha elections 2024Pre-poll surveyIndia TV-CNX Opinion Poll
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை சித்திரை திருவிழா : தேர்வு தேதி மாற்றம்!

Next Post

மக்கள் பணத்தை நேரடியாக மக்களுக்குத்தான் கொடுக்க முடியும், கோபாலபுரம் குடும்பத்திற்கு கொடுக்க முடியுமா? அண்ணாமலை கேள்வி!

Related News

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies