கடலில் வீசப்பட்ட 4.9 கிலோ தங்கம் மீட்பு : 3 பேர் கைது!
Oct 27, 2025, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலில் வீசப்பட்ட 4.9 கிலோ தங்கம் மீட்பு : 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Apr 6, 2024, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை அருகே, வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 4.9 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை வழியாக, மீன்பிடி படகு மூலம் ஒரு கும்பல் இந்தியாவுக்கு வெளிநாட்டு தங்கத்தைக் கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், ஏப்ரல் 3-ஆம் தேதி இரவில் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகுகளின் நடமாட்டத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் கண்காணித்தனர்.

4-ம் தேதி அதிகாலையில், நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை அடையாளம் கண்ட அதிகாரிகள், கடலோரக் காவல் படை கப்பல் மூலம் அந்தப்படகைத் துரத்திச் சென்று இடைமறித்தனர்.

இடைமறிக்கப்படுவதற்கு சற்று முன்பு, சந்தேகத்திற்கிடமான படகில் இருந்த நபர்களில் ஒருவரால் ஒரு சரக்கு கடலில் வீசப்பட்டதை அதிகாரிகள் கவனித்தனர். அந்த நாட்டுப் படகில் மூன்று பேர் இருந்துள்ளனர்.

இதற்கிடையே, இராமநாதபுரம் போலீசார் ஒரு படகில் வந்து  கடத்தப்பட்ட தங்கத்தை கடலுக்குள் வீசிய இடத்தைக் கண்டுபிடித்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

இந்நிலையில், நேற்று மதியம் கடத்தப்பட்ட தங்கம் கடற்பரப்பில் தீவிர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது. ரூ.3.43 கோடி மதிப்புள்ள 4.9 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் ஒரு துண்டில் இறுக்கமாக கட்டப்பட்டு, கண்டுபிடிக்க முடியாதபடி கடலுக்குள் வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Mandapamindian coast guardramanathapuramDRIseizes 4.9 kgs of smuggled goldCustoms Preventive Unit
ShareTweetSendShare
Previous Post

கேண்டிடேட்ஸ் செஸ் : வெற்றி பெற்ற இந்தியர்!

Next Post

2024 ஐபிஎல் : புள்ளி பட்டியல்!

Related News

காலாட் படை தினம் – தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி மலர்வளையம் வைத்து மரியாதை!

பழனி ஆண்டவர் கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்!

அணுசக்தியால் இயங்கும் குரூஸ் ஏவுகணையை சோதித்த ரஷ்யா!

உத்தரப்பிரதேசம் : மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள டயர் தடுப்பான்கள் – வீடியோ வைரல்!

கரூர் துயர சம்பவம் : கவிதை மூலம் விஜயை கண்டித்த பார்வையற்ற நபர்!

நவம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது CMS-03 தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்!

Load More

அண்மைச் செய்திகள்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகச் சூர்யகாந்த் – தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை!

ஷாங்காய் – டெல்லி இடையேயான விமான சேவை நவ.9-ல் தொடக்கம்!

போக்குவரத்து துண்டிக்கப்பட்ட வாலாஜாபாத் – அவலூர் செல்லும் பாலாற்று தரைப்பாலம்!

திரையரங்கிற்கு சென்ற ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி!

திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் 5 நாட்களாக மின்சாரமின்றி மக்கள் அவதி!

இங்கிலாந்து : பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

சிங்காரவேலர் கோயிலில் அன்னை பார்வதியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி!

டெல்லி : நகைக்கடையில் தங்க மோதிரத்தை திருடிய பெண்கள்!

இந்திய ராணுவம் சார்பில் மாரத்தான் – 10,000 பேர் பங்கேற்பு!

2026 பேரவை தேர்தலில் பழனி தொகுதியில் திமுகவை வீழ்த்த வேண்டும் : இராம சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies