மாதவி லதா பங்கேற்ற Aap Ki Adalat நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டும் : பிரதமர் மோடி
Oct 18, 2026, 07:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாதவி லதா பங்கேற்ற Aap Ki Adalat நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 03:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாதவி லதா பங்கேற்ற Aap Ki Adalat நிகழ்ச்சியை  அனைவரும்  பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா டிவியின் ரஜத் ஷர்மா தொகுத்து வழங்கும் பிரபல  ‘ஆப் கி அதாலத்’ நிகழ்ச்சியில் ஹைதராபாத் பாஜக வேட்பாளர் கொம்பெல்லா மாதவி லதா பங்கேற்றதை  ஹைலைட் செய்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மாதவி லதா ஜி, உங்களின் ‘ஆப் கி அதாலத்’ நிகழ்ச்சி விதிவிலக்கானது. நீங்கள்  ஆர்வத்துடன் இதனை செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே பிரதமர் மோடிக்கு மாதவி லதா நன்றி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் தொகுதியில் AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு எதிராக பாஜக சார்பில் 49 வயதான கொம்பெல்லா மாதவி லதா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiHyderabadpm modi GreetingsMadhavi Latha's Aap Ki Adalat
Share
Tweet
SendShare
Previous Post

கடந்த 3 ஆண்டுகளாக கோவையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

ஜூன் 2-க்கு பிறகு கோவையில் கஞ்சா விற்பனையே இருக்காது : அண்ணாமலை உறுதி!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies