அமெரிக்க, ரஷ்ய பொருளாதாரம் சரிவை சந்தித்த போதும் நிலையாக இருந்த இந்திய பொருளாதாரம் :  ஜே.பி.நட்டா
Mar 15, 2026, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க, ரஷ்ய பொருளாதாரம் சரிவை சந்தித்த போதும் நிலையாக இருந்த இந்திய பொருளாதாரம் :  ஜே.பி.நட்டா

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா, ரஷ்யா பொருளாதாரம் சரிவை சந்தித்த போதும் இந்திய பொருளாதாரம் நிலையாக இருந்ததாக பாஜக  தேசிய தலைவர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. சிக்கிம் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

சிக்கிம் சட்டமன்றத் தேர்தல் 2024க்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை கேங்டாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்டி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர்,  1993ல்  எம்எல்ஏ ஆன போது,  பிடிஓ (தொகுதி மேம்பாட்டு அதிகாரி) ஒரு பஞ்சாயத்தில்  இரு இந்திரா ஆவாஸ் யோஜனா வழங்கியதை நினைவுகூர்ந்தார். ஆனால் இன்று பிரதமர் மோடியின் தலைமையில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இதேபோல் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களையும் அவர் விவரித்தார்.

கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 5-வது இடத்தை அடைந்தது.

எஃகு உற்பத்தியில் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். ஆட்டோமொபைல் சந்தையில் ஜப்பானை தோற்கடித்து 3-வது இடத்தில் உள்ளோம். ‘மேட் இன் இந்தியா’ மூலம் தயாரிக்கப்பட்ட செல்போன்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்.

மத்திய அரசுடன் இணைந்து, சிக்கிமில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை நிறுவுவோம். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனமும் இங்கு அமைக்கப்படும் என்றும் நட்டா தெரிவித்தார்.

Tags: jp naddaBJP National Presidentmanifesto for Sikkim Assembly Election 2024.
ShareTweetSendShare
Previous Post

இந்திய சமூகப் புரட்சியின் தந்தை ஜோதிபா புலே பிறந்த நாள்!

Next Post

பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் – எலான் மஸ்க் 

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies