தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவத் தயார்! : ராஜ்நாத் சிங்
Jul 8, 2025, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவத் தயார்! : ராஜ்நாத் சிங்

சர்வாதிகாரிகள் நாங்களா? - காங்கிரசுக்கு ராஜ்நாத் சிங் பதில்

Web Desk by Web Desk
Apr 11, 2024, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவுவதற்கு தயார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா ஒத்துழைக்க தயாராக உள்ளது” என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ராஜ்நாத் சிங்,

பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா ஒத்துழைக்க தயாராக உள்ளது. ”தீவிரவாதத்தை முன்வைத்து இந்தியாவை நிலைகுலையச் செய்யவேண்டும் என்பது பாகிஸ்தானின் நோக்கமாக இருந்தால், அதற்கான விளைவுகளை பாகிஸ்தான் அனுபவித்தே தீர வேண்டியிருக்கும்” என அவர் எச்சரித்தார்.

பாகிஸ்தான், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்,  தேவைப்பட்டால் இந்தியா தனது ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.

பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப்ப மத்திய அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வழக்கில்  நீதிமன்றத்தில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி எங்கும் செல்லவில்லை. அவர் அங்கே இருக்கிறார், எதிர்காலத்திலும் இருப்பார். இது மூன்றாவது முறை, நான்காவது முறையிலும் பிரதமராக மோடி இருப்பார் எனத் தெரிவித்தார்.

இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி காலத்தைப் பற்றி அவர் பேசியவர், தனது தாயின் மறைவின் போது தனக்கு பரோல் கூட வழங்கப்படவில்லை என்பதை நினைவு கூர்ந்தார்.

தனது அம்மா 27 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டாார் என்றும், ஆனால் என்னால் அம்மாவை சந்திக்க முடியவில்லை. எமர்ஜென்சியின் போது என் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எனக்கு பரோல் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

ஆனால், இன்று காங்கிரஸ் எங்களை சர்வாதிகாரிகள் என்று அழைக்கின்றனர்” என்று ராஜ்நாத் சிங் அவர்களை சாடினார். 1975 அவசரநிலையின் சொல்லப்படாத கதையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளிப்படுத்தினார்.

Tags: pakistanDefense Minister Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கு : அமனத் உல்லா கானுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

Next Post

குடிநீர் வடிகால் வாரிய பணிகள் : சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Related News

சிவகங்கை : சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யவில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஜம்மு-காஷ்மீர் : தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தி!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

Load More

அண்மைச் செய்திகள்

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலால் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர்!

நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தீர்த்தகிரி முருகன் சிலையை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய இளைஞர்!

திருப்பூர் : வீட்டிற்குள் புகுந்து ரூ.1 லட்சம் திருட்டு – சிசிடிவி வீடியோ!

மதுரை தந்தை, மகன் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான விவகாரம் : சொத்துப் பிரச்னையே காரணம்!

கிருஷ்ணகிரி : போலி பணியாணை வழங்கி மோசடி – இருவர் கைது!

தனியார் மருத்துவக் கல்லூரி பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்பு!

சேலம் : கோயிலில் திருடியவரை கைது செய்த போலீசார்!

சென்னை : திடீரென வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய சாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies