டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கு : அமனத் உல்லா கானுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!
Oct 6, 2025, 11:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கு : அமனத் உல்லா கானுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

Web Desk by Web Desk
Apr 11, 2024, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத் உல்லா கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் கோரி நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியுள்ளது.

டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத் உல்லா கானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது.

இந்த மனு ஏப்ரல் 10-ம் தேதி விசாரணைக்காக ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ராகேஷ் சைல் முன் பட்டியலிடப்பட்டது.

அப்போது ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத்துறை வழக்கறிஞர் சைமன் பெஞ்சமின் கோரினார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

சமீபத்தில், அமனாத் உல்லா கான் தலைவராக இருந்தபோது டெல்லி வக்பு வாரியத்தில் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நான்கு பேர் மற்றும் ஒரு நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Enforcement DirectorateRouse Avenue CourtAam Aadmi Party MLA Amanat Ullah KhanDelhi Waqf Board Money Laundering case.
ShareTweetSendShare
Previous Post

ரமலான் பண்டிகை : குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வாழ்த்து!

Next Post

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவத் தயார்! : ராஜ்நாத் சிங்

Related News

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies