4 - 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 21-ஆம் தேதி வரை விடுமுறை!
Mar 15, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 – 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 21-ஆம் தேதி வரை விடுமுறை!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 4-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை, இன்று முதல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.

அதேசமயம் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்படும் என  அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதால், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஏப்ரல் 2-ஆம் தேதி முதல்  12-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதில், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  ஏப்ரல் 5-ஆம் தேதியுடன் தோ்வுகள் முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரமலான் பண்டிகையின் காரணமாக, 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22-ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23-ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு, இன்று முதல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை, 9 நாட்கள் தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22, 23-ஆம் தேதிகளில் தள்ளிப்போன தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tamil Naduschool leaveelection update
ShareTweetSendShare
Previous Post

ஜெய்ப்பூர் அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகு சிலை!

Next Post

5-வது வெற்றியை பதிவு செய்யுமா ராஜஸ்தான் ராயல்ஸ் ?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies