கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
Jul 5, 2025, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்கு!

Web Desk by Web Desk
Apr 14, 2024, 06:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இன்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அணி லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய குவின்டன் டி காக் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா 8 ரன்களிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆயுஷ் படோனி 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 2 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 32 பந்துகளில் 45 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது.

அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் வைபவ், சுனில், வருண், ஆன்ட்ரே ரசல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags: ipl 2024Kolkata Knight Riders target 162 runs!
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவம்! – இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்! – சத்யபிரதா சாகு

Next Post

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள்! – மத்திய அரசு எச்சரிக்கை

Related News

பெங்களூருவில் எக்ஸ்ட்ரா கப் கேட்டதில் வாடிக்கையாளருக்கும் கேசியருக்கும் தகராறு!

குஜராத் : மழைநீர் புகுந்ததால் சாலையில் பழுதாகி நின்ற வாகனங்கள்!

தென்காசி : குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம், காவலர்களால் கொல்லப்பட்டால் ரூ. 5 லட்சமா? – சீமான் கேள்வி!

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு – திருப்புவனம் காவல் நிலையத்தில் தனி நீதிபதி ஆய்வு!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை அருகே தனியார் பள்ளி மாணவன் மர்மான முறையில் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

மணிப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை – ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

செங்கல்பட்டு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பறிமுதல்!

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies