இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள்! - மத்திய அரசு எச்சரிக்கை
Jul 29, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள்! – மத்திய அரசு எச்சரிக்கை

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால், அங்கு உள்ள 18,000 இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உதவி எண்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுணைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் எந்த நிமிடமும் வெடிக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால், அங்கு உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

📢*IMPORTANT ADVISORY FOR INDIAN NATIONALS IN ISRAEL*

Link : https://t.co/OEsz3oUtBJ pic.twitter.com/ZJJeu7hOug

— India in Israel (@indemtel) April 14, 2024

” இஸ்ரேல் அரசின் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியும், அமைதியாகவும் இருக்க வேண்டும்.  இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் நமது நாட்டவர்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் இந்திய சமூக உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் அவசர உதவிக்கு,  +972-547520711, +972-543278392 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பலர் பராமரிப்பாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

மறுபுறம், ஈரானில் சிறு வணிகர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட சுமார் 4,000 இந்தியர்கள் உள்ளனர். இந்தியாவைத் தவிர, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும், நடந்து வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், தங்கள் குடிமக்களுக்கு இதேபோன்ற பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Stay safe Indians in Israel! - Central Government alert
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்கு!

Next Post

உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை உருவாக்குவோம் – பிரதமர் மோடி உறுதி!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies