இந்தோனேசியாவின் ருவாங் எரிமலையில் திடீரென புகைமூட்டம் கிளம்பியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் உள்ள ருவாங் எரிமலை உள்ளது. அந்த எரிமலையிலிருந்து திடீரென புகைமூட்டம் கிளம்பியது. உருகிய பாறைகளின் துற்நாற்றத்துடன் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.