பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் முருகபெருமானை பக்தி பரவசத்துடன் தரிசித்து சென்றனர்.