மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நவி மும்பையின் சன்பாடாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 9ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.