கேரளாவில் பத்து மாவட்டங்களுக்கு 25 -ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல, மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களுக்கும், உயர் வெப்பநிலை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சூர், கொல்லத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.