அனுமனின் பிறப்பை கொண்டாடும் அனுமன் ஜெயந்தி விழா வட மாநிலங்களில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் சிறப்பு பூஜை செய்தார். அப்போது குழந்தைகளுடன் உரையாடிய அவர், அவர்களுக்கு பரிசு பொருள்களை வழங்கினார்.