ஆந்திராவில் பாஜக கூட்டணிக்கு நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி,
எனது சகோதரர் பவண் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
இந்த கூட்டணிக்கு ஆந்திர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் மாநிலம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் கூறினார்.