மலையாள நடிகை அபர்ணா தாஸுக்கு கேரளாவில் திருமணம் நடைபெற்றது.
தமிழில் வெளியான டாடா, பீட்ஸ் திரைப்படத்தில் நடித்து அசத்தியவர்தான் நடிகை அபர்ணா தாஸ். இவர் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர்.
இவருக்கும், மஞ்சுமேல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் தீபக்கிற்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் சடங்குகள் தொடர்பான வீடியொக்கள்வெளியாகியுள்ளன.