மக்களவைத் தேர்தல் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆயிரத்து 351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், குஜராத் மாநிலத்தின் 26 தொகுதிகளில் 658 வேட்பு மனுக்களும், மகாராஷ்டிராவின் 11 தொகுதிகளில் 519 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில், ஒத்திவைக்கப்பட்ட பேட்டுல் தனி தொகுதியில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும் இதில் அடங்குவர்.