குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாநிலக் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் இரண்டாம் கட்ட கொடி அணிவகுப்பு நடத்தினர்.
குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் உச்ச கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.