மகாராஷ்டிர மாநிலம் பீட் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பங்கஜ முண்டே வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக ஊர்வலமாக சென்ற அவருக்கு பாஜக தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரீதம் கோபிநாத்ராவ் முண்டே ஒரு லட்சத்து 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.