கன்னியாகுமரி எல்லையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேரள இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி எல்லைப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது கேரளாவில் இருந்து 4 ஆண்கள் 1 பெண்ணுடன் சொகுசு காரில் தமிழகம் நோக்கி வந்துக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட போலீசார் காரை தடுத்து நிறுத்தி இளைஞர்களிடம் திருமண சான்றிதழ் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.