கென்யாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமான மக்கள் வீடுகளின்றி தவித்து வருகின்றனர்.
நைரோயியா பகுதியில் ஏராளமான பகுதி மக்கள் வீடுகளின்றியும் தண்ணீரால் சூழப்பட்ட கிராமங்களிலும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடும் வெள்ளத்தால் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் நிலையில் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.