ஸ்பைடர்மேன் உடையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இருவர் மீது டெல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .
அண்மையில் இளைஞர் ஒருவரும், இளம்பெண்ணும் ஸ்பைடர்மேன் உடையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.