சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 770 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் அதிகரித்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 50 காசு குறைந்து 87 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 87 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.