கூகுளில் பணியாற்றுவதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் என கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கூகுள் நிறுவனத்துடனான தனது 20 ஆண்டுகள் பயணம் குறித்து சுந்தர் பிச்சை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 20 வருடங்களில் அனைத்தும் மாறிவிட்டது. ஆனால் என்னை நான் இன்னும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.